சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா… சிஎஸ்கே வெற்றியை தன் மகனுடன் ராபின் உத்தப்பா எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க..
2023 கான கடைசி ஐபிஎல் போட்டியில் விறுவிறுப்புக்கும் ,அதிரடிக்கும் பஞ்சமே இல்லை என சொல்லலாம். நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்து வீச்சை தேர்வு...
