இப்படியொரு வித்தியாசமான நேர்த்திக்கடன் செய்து பார்த்திருக்கவே மாட்டீங்க… யாருப்பா இந்த சாமியாரு.. புதுசா இருக்காரே..!
ஆன்மிகம் என்பது அற்புதமான அனுபவம். அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சிலர் கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஏதாவது நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்காக சாப்பிடாமல் இருப்பது தொடங்கி, பாத யாத்திரை வரை நாம் பல நேர்த்திக்கடன்களைப் பார்த்திருப்போம். ஆனால் அதையெல்லாம் விட ஒரு புதிய வகை நேர்த்திக்கடன் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இந்தக் காட்சியை இணையத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பரத் சுவாமி என்பவர் தான் இந்த பரிகாரத்தையும், நேர்த்திக்கடனையும் செய்துள்ளார். இதில் பத்துக்கும் அதிகமான…