கண்டா வரச் சொல்லுங்க பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து கலக்கிய கலைஞர்… பதிலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய கரகாட்டக்காரர்கள்..!
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய கலைஞனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. ஒரு கிராமப்பகுதியில் திருவிழாவுக்காக கரகாட்டம் ஒன்றை புக் செய்திருந்தனர். இதற்காக கரகாட்டம் ஆடும் இளம் பெண்களும் வந்திருந்தனர். பொதுவாகவே கரகாட்டம் ஆடும் பகுதிகளில் மக்களும், குறிப்பாக இளைஞர்களும் கரகம் ஆடும் பெண்களை வைத்தக் கண் வாங்காமல்…