டிரம்ஸ் இசைக்கு தாவணியில் செம ஆட்டம் ட்ட அழகிய இளம்பெண்.. வாய்பிளந்து நின்று பார்த்த இளைஞ்சர் கூட்டம்..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். பொதுவாக சாலையில் இறங்கி செம ஆட்டம் போடுவதெல்லாம் ஆண்களுக்கு மட்டும் தான் சாத்தியம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் இங்கே தாவணி கட்டிய அழகிய இளம்பெண் ஒருவர் டிரம்ஸ் இசைக்கு ஏற்ப தன் ஆண் நண்பரோடு சேர்ந்து செம குத்தாட்டம் போட்டார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

You may have missed