உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
நம் வாழ்வில் எப்போது அதிர்ஷ்டக் காற்று வீசும் என தெரிந்து கொள்வதில் ஒவ்வொருக்குமே அலாதி ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்காக நீங்கள் காலண்டரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார...