இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் பிரச்சனையா.. மனம் திறந்து வெளிப்படையாக பேசிய புஷ்பா 2 தயாரிப்பாளர் ரவிசங்கர்..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் புஷ்பா 2....