இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…!
கல்லூரி விழா என்றால் மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்களுக்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பாக கருதி அவரவருக்கு இருக்கும் திறமைகளை மேடையில் அரங்கேற்றி அரங்கையே தெறிக்க விடுவார்கள். கைதட்டலும் விசிலும் காதை கிழிக்க உற்சாக மிகுதியால் கொண்டாடி தீர்ப்பார்கள். கல்லூரி காலங்கள் வாழ்வில் ஒரு முறையே வரும் கனாக்காலம். வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் காலம். கல்லூரி முடிந்த பிறகு பொறுப்புள்ள இந்திய பிரஜையாகவும், வீட்டிற்கு பொறுப்புள்ள மகனாகவும்,மகளாகவும் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புகளை கையில் ஏந்தும் காலகட்டத்தில்…