திருமண மோதிரத்தை நான்காவது விரலில் அணிவது ஏன் தெரியுமா…? இது தான் காரணமாம்..
ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனை காலக்கட்டம் அவனது திருமணம் தான். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என முன்னோர்கள் சொன்னார்கள். இந்து மதச்...