பலருக்கும் கிடைக்காது இந்த சந்தோசம்…. உங்க வாழ்வில் இதை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா..?
சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது! சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக்...