ஆரோக்கியம்

பல் சொத்தை, பல் உடைதல்,ஈறுகளில் ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு…

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் வேப்பங் குச்சி கொண்டு பல் துலக்குவார்கள். இப்போது பேஸ்ட், பிரஸ் என பாரம்பர்யத்தை தொலைத்துவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்று இருந்த ஆரோக்கியமான...

எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க… குதிகால் வெடிப்பை சுலபமாக சரி செய்திடலாம்…

என்ன தான் பார்க்க நச்சென்று அழகாக இருந்தாலும் உச்சி முதல் பாதம் வரை நன்றாக இருந்தால் தான் லட்சணமாக இருக்கும். அந்த வகையில் பலருக்கும் குதிகால் வெடிப்பு...

முருங்கை உண்பவன் வெறும் கையோடு நடப்பானாம்.. காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..?

சாப்பாட்டில் தினம் ஒரு கீரைவகைகளை சேர்த்துக் கொண்டாலே நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதைத்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து எனச் சொல்லி வைத்தார்கள். அந்தவகையில்...

அடேங்கப்பாசீரகத்துக்கு இருக்கும் பவரை பாருங்க.. பலநோயும் தீர்க்கும்… பல லட்சம் சேர்க்கும்..!

பொதுவாக நாம் மருத்துவத்தை வெளியில் தேடி அலைவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் மருத்துவத்தை சமையல் அறையில் வைத்து இருந்தனர். அதில் முக்கியமானது சீரகம். அகம்...

உடல் ஆரோக்கியத்தை கூட்டி ஆயுளை பெருக்க இந்த வகை உணவினை சாப்பிடுங்க…

முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டினால்தான் சுகர், பிரஷர் என்ற நோயெல்லாம் எட்டிப் பார்க்கும். ஆனால் இப்போதெல்லாம் வளரிளம் பருவத்திலேயே நோய்களுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதேநேரம் உடலினை உறுதி செய்வதற்காக...

இந்த மாதிரி அறிகுறிகளை உடனே கவனியுங்கள்… ஆண்களின் உயிரையே பறிக்கும்… பயனுள்ள பதிவு..!

முன்பெல்லாம் எங்கேயோ ஒருவருக்கு கேள்விப்பட்ட புற்றுநோய் இப்போதெல்லாம் குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கிறது. புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நோய் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து....

இந்த பழக்கங்களை செய்யாமல் இருந்தாலே போதும்.. வழுக்கை விழாமல் தப்பித்துக்கொள்ளலாம்..!

முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்குத் தான் வழுக்கை விழுந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்னரே வழுக்கை ஆரம்பித்து விடுகிறது. இந்த வழுக்கையை இளவயதில் மட்டுமல்ல,எந்த...

கொழுப்பை எரித்து பேரழகாக மாற்றும் பழம்… இந்தப் பழம் கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!

உணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு...

மலையாளிகள் கொண்டாடும் நவார அரிசி.. சாப்பிட்டு பாருங்க, பல நோய்களும் விலகியோடும் ஆச்சர்யம்..!

உணவே மருந்து என்பது பழமொழி. நாம் உண்ணும் உணவில் தான் நமது உடலின் ஆரோக்கியமே இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை...

உடலில் தேங்கியிருக்கும் அதிகபடியான கொழுப்பை கரைக்கணுமா..? இந்த இயற்கை கலவையே போதும்… ட்ரை பண்ணுங்க…!

இன்றைய காலச்சூழலில் நம் உணவில் நாம் சரியாக கண் வைப்பது இல்லை. இதனால் பலரது உடலும் கொழுப்பை சுமக்கும் சுமையுந்தாகவே இருக்கிறது. பொதுவாக இந்த கொழுப்புகளை இரண்டு...