இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கா..? பெருங்குடல் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. எச்சரிக்கை ரிப்போர்ட்…!
சிலருக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் அதனோடு கலந்து வரும். இது எப்போதாவது என்றால் பரவாயில்லை. உடல் உஷ்ணம் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அடிக்கடி இப்படி...