அடேங்கப்பாசீரகத்துக்கு இருக்கும் பவரை பாருங்க.. பலநோயும் தீர்க்கும்… பல லட்சம் சேர்க்கும்..!
பொதுவாக நாம் மருத்துவத்தை வெளியில் தேடி அலைவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் மருத்துவத்தை சமையல் அறையில் வைத்து இருந்தனர். அதில் முக்கியமானது சீரகம். அகம்...