ஆரோக்கியம்

ஐப்பானியர்களுக்கு ஏன் தொப்பையே இல்லை தெரியுமா… அவர்களின் பிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. நீங்களும் பாலே செய்யுங்க…!

‘சுறுசுறுப்பு’ என்றது நம் அனைவரின் நினைவுக்கும் வருபவர்கள் ஐப்பானியர்கள் தான். அவர்களுக்கு தொப்பையே இருக்காது. அவர்களின் கடுமையான டயட்ம், வாழ்க்கை முறையும் அவர்களது தொப்பைக்கு குட்பை சொல்ல...

உங்க வீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்த்துப் பாருங்கள்.. எந்த நோயும் உங்களை நெருங்காது…

வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்னும் விருப்பம் எல்லாருக்கும் இருக்கும். அதேநேரம் எதை வளர்க்கிறோமோ, இல்லையோ குறிப்பிட்ட சில செடிகளை வளர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை உறுதி...

இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…

இன்று பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று இடுப்பு வலி. கர்ப்பிணி பெண்ணுக்கு வரும் இடுப்பு வலி. சுகப்பிரசவத்தில் முடியும். அதே நேரம் சாதாரணமாகவே தொடரும் இடுப்புவலியோ...

கண் கருவளையத்தைப் போக்க நீங்களே செய்யக்கூடிய சுலபமான வழிமுறைகள்..

இரவு மற்றும் பகல் நேரங்களில் அதிக நேரம் டிவி , மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களில் கருவளையம் வரக்கூடும். கருவளையத்தை போக்க வீட்டில் உள்ள பொருட்களை...

இரவில் தூங்கும் போது போர்வையால் கால்களை மூடக்கூடாது.. ஏன் தெரியுமா…?

தூக்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதிலும் சிலர் தூங்கும்போது போர்வையால் தலைமுதல் கால் வரை இழுத்து மூடிவிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் மறந்தும்கூட உங்கள்...

உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மூலிகை குடிநீர்… வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியத்தைக் கூட்டலாம்..

மனித உடல் ஓட்டத்துக்கு தண்ணீர் தேவை. உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டால் நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் வந்துவிடும். அதற்காக கண்ட தண்ணீரையும் குடிக்கக் கூடாது....

மாத்திரை, மருந்து இல்லாமலே உங்கள் இரத்த அழுத்தம் சுலபமாக குறைக்க அட்டகாசமான டிப்ஸ்…

முன்பெல்லாம் வயது ஏற, ஏறத்தான் இரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் இளவயதினர் கூட இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு கலாச்சாரம், துரித...

உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டுமா.. வீட்டிலேயே இருக்கு சூப்பர் மருத்துவம்..!

நரைமுடி அனைவருக்கும் இருக்கும் பிரச்னை. வயதானால் அனைவருக்கும் நரைமுடி வரும். சிலருக்கு இளவயதிலேயே சில சத்துக்குறைவுகளின் காரணமாக நரைமுடி வந்துவிடுகிறது. வெள்ளைமுடியை ஆயுசு முழுவதும் கருப்பாக இருக்க...

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. பல நோய்களை தெறித்து ஓட விடும் கருஞ்சீரகம்…

இன்றெல்லாம் லேசாக காய்ச்சல், தலைவலி வந்தால்கூட நாம் அலோபதி மருத்துவரைத்தேடி தான் ஓடுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அத்தனைக்கும் வீட்டிலேயே வைத்தியக் குறிப்புகளை வைத்திருந்தார்கள். அதில் முக்கியமானது...

இதய நோய்க்கு வேட்டு வைக்கும் உணவுகள்… இதை மட்டும் சாப்பிடுங்க… இதயம் சார்ந்த நோய்களை விரட்டுங்க..

இன்றைய பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்னும் கலாச்சாரம் மாறி, உணவே விஷம் என்னும் சூழலுக்குள் புகுந்து விட்டோம். இந்த துரித உணவு கலாச்சாரம் தான் இன்று...

You may have missed