உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
உருளைக்கிழங்கு வாயு என்றாலும் அதன் சுவையே தனிதான். சாம்பார் முதல் சப்பாத்திக்கு தயாரிக்கப்படும் பிரத்யேக உருளை குருமாவரை சைவச் சாப்பாடு என்றாலும், அசைவம் என்றாலும் உருளைக் கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. அதனால் அனைத்து வீடுகளிலும் வாங்கிப்போடும் உணவுகளில் உருளைக் கிழங்கும் இருக்கும். அந்தவகையில், உருளைக் கிழங்கு எப்போதும் வீடுகளில் இருக்கும். உருளைக் கிழங்கின் தோலை நாம் சீவி குப்பையும் வீசுவோம். ஆனால் அந்த தோலில் நம் சரும அழகை பராமரிக்கும் மிகப்பெரிய சூட்சமமே இருக்கிறது. ஆம்,…