ஆரோக்கியம்

சில நிமிடத்தில் உங்கள் நரை முடி கரு, கருன்னு மாறணுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ…!

முன்பெல்லாம் வயதானால் தான் முடி நிறைக்கும். ஆனால் இப்போது பாஸ்ட் புட் கலாச்சாரம், இளைஞர்களைக் குடி கொண்டிருக்கும் அதீத டென்ஷன் ஆகியவற்றால் இப்போதெல்லாம் சிறுபிராயத்திலேயே முடி நரைத்துவிடுகிறது....

தேங்காய் முற்றினால் இனி தூக்கி வீசாதீங்க… கொடிய நோய்களுக்கு வேட்டு வைக்கும் தேங்காய் பூ..!

கொடுமையான உடல் உபாதைகளை ஓட, ஓட விரட்டுவதோடு, மனித உடல் நலனுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது தேங்காய்ப்பூ. அது என்ன தேங்காய்ப்பூ என்கிறீர்களா? இதுகுறித்து தெரிந்துகொள்ள...

மீன் சாப்பிட்ட பின் இதை சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து… மறந்தும் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்!.

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்! அதிலும் பெரிய...

சின்ன வெங்காயத்தில் இவ்வளவு பெரிய பலன்களா?

வெங்காயத்தில் சின்னது, பெரியது என இரண்டு வகை உண்டு. சின்ன வெங்காயம் பார்ப்பதற்கு வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் பலன்கள் மிக அதிகம். அதுகுறித்து தெரிந்துகொள்ள...

நான்கே மாதங்கள் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடுங்கள்… உங்கள் உடலில் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் தெரியுமா..!

பொதுவாக ஒருவரை குறைத்து மதிப்பீடு செய்பவர்கள் அவன் ஒரு கருவேப்பிலை மாதிரி என சாதாரணமாக சொல்லி விடுவார்கள். ஆனால் இந்த கருவேப்பிலையில் தான் பல மருத்துவ குணங்கள்...

உயிருக்கே உலைவைக்கும் சாப்பாட்டுப் பாத்திரம்… மறந்தும் கூட இதில் சமைச்சு சாப்பிட்டுறாதீங்க..!

உணவே மருந்து என்பது பழமொழி. நம் மனித உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் தான் இன்று பலரும் விழிப்புணர்வு அடைந்து...

கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்… நெல்லிக்கனியின் அற்புத மருத்துவ தகவல்களை வழங்கியுள்ளோம்.. கட்டாயம் படியுங்கள்! பகிருங்கள்!

நெல்லிகனியை இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் நல்லபடியாக குணமாகும். உலர் நிலைக்கானியை சாப்பிட்டு...

உடலில் தோன்றும் இம்மாதிரியான வெள்ளை திட்டுக்களை ஈஸியாக போக்க கை கண்ட நாட்டு மருந்து இதுதாங்க..!

என்னதான் நம் மனம் அழகாக இருந்தாலும் வெளியில் தெரியும் தோற்றமும் அழகாக இருந்தால்தானே கொஞ்சம் பார்வைக்கு லுக்காக இருப்போம். சிலருக்கு சருமத்தின் வெண் திட்டுகள் கை, கால்,...

செம்பு மோதிரம் அணிவதால் இவ்வளவு நன்மைகளா.. இதைப் படிச்சா நீங்களும் செம்பு மோதிரம் போடுவீங்க..!

நாம் சிலரைப் பார்த்திருப்போம். அவர்களால் தங்கம், வைர மோதிரங்களைக் கூட போடமுடியும். ஆனால் அவர்கள் தங்கள் விரல்களில் செம்பு மோதிரத்தை போட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இதன் பின்னால் மிகப்பெரிய...

காலையில் எந்த மாதிரி உணவுகளை சாப்பிடுவது..? உங்களை ஆக்டிவாக்கும் உணவுகள் இதுதான்…

காலையில் தூங்கி முழித்ததுமே பெட் காபியுடன் எழுபவர்களின் தலைமுறை உருவாகிவிட்டது. காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கலாமா என்பதே விவாதத்துக்கு உரிய விசயம். பொதுவாக காலையில் எது...

You may have missed