புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…!
புஷ்பா படம் இந்தியா முழுவதும் வெளிடப்பட்டு ஹிட்டானது, இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பிரபலம் ஆனது. குறிப்பாக ஏய்….சாமி ……பட பாடல் குழந்தைகள் முதல் கொண்டு பெரியவர்களையும் ஆட்டம் போட வைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் புஸ்பா படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் திரையிடப்பட்டது. 2021-ல் வெளிவந்த திரைப்பட வரிசையில் இந்த படம் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது….