உடலில் வரும் கொழுப்புக்கட்டியை நீக்க வீட்டிலேயே இதை செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க…
இன்றைய நவநாகரீக கலாச்சாரத்தில் துரித உணவுப் பழக்கம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் சகட்டுமேனிக்கு பலரும் உடல் எடையும் கூடி இருக்கின்றனர். இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல்களில்...