குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..?
நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், சோர்வின்றியும், உற்சாகமாகவும் செயலாற்ற அன்றாடம் குளிப்பது முக்கியம். குளிப்பதினால் உடலில் இருக்கும் கிருமிகளை போக்குவதோடு உடலை ஆரோக்கியமாக பேணவும் வழி வகுக்கிறது....