சும்மா ஒன்னும் இல்ல சி.ஆர்.பி.எப் வீரர்களின் வேலை… தினம் கடுமையை சந்தித்து நம்மை காக்கும் களவீரர்கள்..!
உண்மையில் நாம் தினசரி நம்மூர் காவலர்களைப் பார்க்கிறோம். ராணுவத்தில் இருந்து ஓய்வுக்கு பின்னர் வங்கிப் பணிக்கோ, வேறு ஏதோ பணிக்கோ வந்து விடும் வீரர்களைத்தான் நமக்குத் தெரியும்....